மரதன் போட்டியில் பங்குபற்றிய இராணுவ வீரர் மரணம்!
Monday, April 17th, 2017
மரதன் போட்டியில் கலந்து கொண்ட வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வெலிப்பனபகுதியில் பதிவாகியுள்ளது. இராணுவ கமாண்டோ ரெஜிமென்ட்டுடன் இணைக்கப்பட்ட இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறுஉயிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது
ஓட்டத்தில் இறுதி 200 மீற்றரை கடக்கவிருந்த வேளையிலேயே குறித்த வீரர்உயிரிழந்துள்ளார்.
வீரரின் மரணத்திற்கான காரணம் தற்போது வரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் வெலிப்பனைபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
யாழ். பல்கலையில் சர்வதேச ஆய்வரங்கு!
நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாக்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு - குடிவரவு மற்றும் குடியகல்...
நாட்டில் 35 மலேரியா நோயாளர் அடையாளம் -தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு!
|
|
|


