நாடளாவிய ரீதியில் மாம்பழச் செய்கை வலயங்கள்!

Wednesday, April 12th, 2017

நாடளாவிய ரீதியில் மாம்பழ செய்கையாளர்களைக் கொண்டு 7 மாம்பழச் செய்கை உற்பத்தி வலயங்களை உருவாக்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் இதற்கான முதல் வலயம் விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.அனுராதபுரம், யாழ்ப்பாணம், அம்பாறை, மினுவாங்கொட, ஹம்பாந்தோட்டை, கண்டி , குருநாகல் ஆகிய பிரதேசங்களில் இந்த மாவலயங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106