முச்சக்கரவண்டிகள் அதிகரித்துவிட்டது – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா!
Wednesday, April 5th, 2017
“இன்றைய சூழ்நிலையில், இலங்கையில் அளவுக்கு அதிகமான முச்சக்கர வண்டிகள் காணப்படுவதால், விரைவில் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும்” என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
தலைக் கவச தடையின் இடைக்காலத் தடை மேலும் நீடிப்பு!
சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை துரிதப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர்...
உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளான விவகாரம் - கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற...
|
|
|


