யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை !
Saturday, April 1st, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை(01) யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் காலை-09 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அச்சுவேலி ஆஸ்பத்திரி, அச்சுவேலி நகர், தோப்பு, பத்தமேனி, கதிரிப்பாய், இடைக்காடு, தம்பாலை, வளலாய், செல்வநாயகபுரம், பலாலி தெற்கு, விஜிதா மில் ஆகியவிடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
தடை செய்யப்பட்ட பாடல்களை செவிமடுத்தார் எனும் குற்றச் சாட்டில் 25 வயது இளைஞன் கைது!
குடாநாட்டில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட நடவடிக்கை ஆரம்பம்!
இயற்கை விஞ்ஞானங்கள் பீடத்தினால் விண்ணப்பம் கோரல்!
|
|
|


