நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடி!
Saturday, April 1st, 2017
நீரேந்துப் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி இல்லாமையினால் நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்திவலுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பொதுமக்கள மின் சக்தியை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதியமைச்சர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
களுத்துறை பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா மேற்கண்ட கருத்தை தெரிவித்திருந்தார்.
Related posts:
அடுத்த மாதம் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்லில் பேச்சுவார்த்தை!
இலங்கையில் இதுவரை 41 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது - சுகாதாரப் பிரிவ...
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியம் - பிரதமர் மஹிந்த...
|
|
|


