அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நீர் விநியோகம் தடை !
Tuesday, March 28th, 2017
நாளை (29) அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக காலை 9.00 மணி முதல் 15 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவலை மாநகர சபை பிரதேசங்கள் மற்றும் பொரலஸ்கமுவ, கொலன்னாவ கொட்டிகாவத்தை, முல்லேரியா மற்றும் இரத்மலானை ஆகிய பிரதேங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
பதிவுகள் மேற்கொண்டாலே மீனவர்களுக்கு இழப்பீடுகள் - யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் !
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு!
சமையல் எரிவாயு போதுமானளவு சந்தைக்கு விநியோகம் - எரிபொருள் விநியோக நடவடிக்கையையும் தடையின்றித் தொடர த...
|
|
|


