இனிப்பு பண்டங்களில் உள்ள சீனியின் அளவை கட்டுப்படுத்த வரகின்றது சட்டம்!
Wednesday, March 22nd, 2017
இனிப்புப் பண்டங்களில் உள்ள சீனியின் அளவை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பிஸ்கட், இனிப்புப் பதார்த்தகங்களுக்கு இது தொடர்பான சட்டம் அமுல்படுத்தப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் கூடுதலான சீனி, உப்பு அடங்கிய பதார்த்தங்களுக்கு புதிய வரிகளை அறிமுகம் செய்வது பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்படும்.
Related posts:
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கடந்த வருடம் 10, 380 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசிகள் ...
ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை!
மன்னார் துப்பாக்கிச் சூடு - பின்னணியில் இரு கிராமங்களுக்கு இடையிலான முறுகலே காரணம் – பொலிசார்!
|
|
|


