இளநீர்,தேங்காய் விலை குடாநாட்டில் அதிகரிப்பு!
Tuesday, March 21st, 2017
யாழ்ப்பாணத்தில் தேங்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றின் விலை சடுதியாக அதிகரித்து தேங்காய் ஒன்று 70 ரூபாய் தொடக்கம் 80 ரூபாவரை விற்பனை செய்யப்படுவதுடன், இளநீர் 120 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் போதுமானதாக இளநீர் கிடைப்பதில்லை எனவும் அவற்றை வெளிமாவட்டங்களிலிருந்து கொள்வனவு செய்து கொண்டு வருவதன் காரணமாக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளமையால் விவசாயிகள் மட்டுமன்றி வியாபாரிகளும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
13ஆம் திகதி நாட்டின் வரட்சியான காலநிலை மாற்றமடையும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
வடக்கில் குற்றச்செயல்களை தடுக்க சமூக பொலிஸ் பிரிவு உருவாக்கம் - வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!
உக்ரைனிய அதிபர் ஜெலன்சிக்கு எதிராக உள்ளக சதி - புலனாய்வுத் துறை தலைவர், அரச வழக்குத்தொடுனர் அதிரடி ந...
|
|
|


