சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு
Tuesday, March 21st, 2017
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் சங் வன்குவானுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிசேனவுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
சீனவின் பாதுகாப்பு அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலங்களில் சீனபாதுகாப்பு அமைச்சர் சங் வன்குவான அரச அதிகாரிகள் உயர்மட்டத் தலைவர்களையும் குறிப்பாக இராணுவ அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
Related posts:
283 ஆயுர்வேத வைத்தியர்கள் புதிதாக நியமனம்!
மோசமன நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு - பொது நிறுவனங்கள் தொடர்பான ந...
கற்றல் செயற்பாடுகளை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந...
|
|
|


