வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு?
Sunday, March 19th, 2017
ஏப்ரல் முதலாம் திகதி முதல் தமது உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பதன் காரணமாக தமது உற்பத்தி பொருட்களின் விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.மேலும், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை !
மடு திருத்தல ஆடித் திருவிழாவில் 30 பக்தர்களுக்கே அனுமதி - வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை!
'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி மூன்று முக்கிய அமைச்சர்களுடன் சந்திப்பு – பல்வேறு விடயங்கள் தொடர்பில்...
|
|
|


