வரிகள் செலுத்துதலிலுள்ள நடைமுறைகள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கு!

Saturday, March 18th, 2017

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளின் ஏற்பாட்டில் வரிகள் செலுத்துதலிலுள்ள நடைமுறைகள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கு எதிர்வரும்-20 ஆம் திகதி காலை-09.30 மணி முதல் யாழ். கே.கே. எஸ் வீதியிலுள்ள செல்வ மஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் அனைத்து வர்த்தகர்களையும் தவறாது கலந்து கொண்டு வரி அறவீடு தொடர்பாக பூரண விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106