CSN நிறுவன அனுமதிப் பத்திரவிவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு!
Friday, March 17th, 2017
CSN நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்தமைக்கு எதிராக, அந்நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(16) தீர்மானித்துள்ளது.
சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியுள்ள மேலதிக சொலிசிட்ட ஜெனரல் சுகயீனமுற்றிருப்பதனால் இவ்வாறு ஒத்தி வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மாகாண சபைத் தேர்தலை நடத்த தேவையான தீர்மானத்தை எடுக்குக - தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தல்!
அரசு எடுத்துள்ள தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது - நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சக்த...
பொலிஸ் மா அதிபர் விவகாரம் - பொருத்தமான நபரொருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உய...
|
|
|


