யாழ்ப்பாணத்தில் இரு கல்லூரிகளுக்கு மூன்று மாடிகளைக்கொண்ட கட்டடத் தொகுதி!
Thursday, March 16th, 2017
மத்திய கல்வியமைச்சின் நிதியில் யாழ். குடாநாட்டிலுள்ள இரு தேசிய பாடசாலைகளுக்கு 12 வகுப்பறைகளைக் கொண்ட நவீன தரத்திலான மூன்று மாடிக் கட்டடத் தொகுதி புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்படவுள்ள குறித்த கட்டடத் தொகுதி நிர்மாணிப்பதற்குத் தலா-30 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
அத்தியடியில் பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய நபருக்கு விளக்கமறியல்!
அனைத்து பல்கலைகழகங்களும் நாளைமுதல் மீள திறக்கப்படும் - பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய வியாபாரிகள் - 2024 இல் வடக்கில் 3499 வர்தகர்களிற்கு எதிராக நடவட...
|
|
|


