யாழின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !
Monday, March 6th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(07) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் படி, அளவெட்டியின் ஒரு பகுதி, சேந்தாங்குளம், இளவாலை, வித்தகபுரம், பெரியவிளான் ஆகிய பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
விதிமுறைகளை மீறிய 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரம் இரத்து - போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுக...
இலங்கையின் பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமானார்!
இரண்டு ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்கள் - கைதிகளின் உழைப்புடன் 116 மில்லியன் வருமானம் - இராஜாங்க ...
|
|
|


