ஜனாதிபதியை சந்தித்தார் பொலிஸ்மா அதிபர்!

Friday, April 29th, 2016

இலங்கையின் 34வது காவற்துறைமா அதிபாராக நியமிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

அவரது பதவி நியமிக்கப்பட்ட பின்னர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்து இதுவே முதல் தடவையாகும். புதிய காவற்துறைமா அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, அவருக்கு நினைவு பரிசும் வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts:

ஜனாதிபதியின் உத்தரவுவை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் ஏற்பாடு - இலங்கை போக்குவ...
போயதினத்திலும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி திறக்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம...
சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு  நடவடிக்கை -சுகாதார மற்றும் வெகுசன ஊடக...