மக்களின் உரிமைகளை பாதுகாப்பது உயர்நீதிமன்றத்தின் முக்கிய கடமை!
Wednesday, March 1st, 2017
சட்டத்தின் அதிகாரம் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது உயர்நீதிமன்றத்தின் முக்கிய கடமை என, பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதம நீதியரசராக உள்ள அவர் நேற்றுடன் ஓய்வு பெறுகிறார்.
இதனை முன்னிட்டு உயர்நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற விஷேட நிகழ்வின் போது உரையாற்றிய வேளையே ஶ்ரீபவன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன் தனக்குரிய கடமைகளை தான் உரிய முறையில் நிறைவேற்றியதாக நம்புவதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts:
இரவு 8 மணிக்குள் தேர்தல் முடிவுகள் - தேர்தல்கள் திணைக்களம்!
வலி வடக்கு மக்களின் முகாம் வாழ்விற்கு முற்றுப்புள்ளி - காணிகள் பகிர்ந்தளிப்பு - அமைச்சர் டக்ளஸ் நடவட...
பசுமாட்டை இறைச்சிக்கு வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் ஊர்காவற்றுயில் கைது!
|
|
|


