சிரிய குண்டுத்தாக்குதலில் 42 பேர் உயிரிழப்பு!
Monday, February 27th, 2017
சிரியாவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் அல்-பாப் மாநிலத்தில்; துருக்கி ஆதரவு படைகள் மற்றும் சிரியா ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் மீது இன்று தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் மேற்கொண்ட கார் குண்டு தாக்குதலிலேயே இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்த பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts:
கிழக்கு சீனாவை புரட்டிப்போட்ட மெகி சூறாவளி!
கொரோனா தொற்றால் திணறும் பிரேசிலில்: கடந்த 24 மணிநேரத்தில் 31 ஆயிரத்துக்கும் அதிகமானேகாருக்க தொற்று ...
பாகிஸ்தானின் 12 ஆவது பொதுத் தேர்தல் - வெற்றியை கொண்டாடுமாறு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ஆதரவா...
|
|
|


