அரசடி வீதிக்கு ஒளிகொடுத்த ஈ.பி.டி.பி!
Wednesday, February 22nd, 2017
நல்லூர் அரசடி வீதி மற்றும் பிராமண கட்டு ஒழுங்கை ஆகிய வீதிகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முயற்சியால் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் குறித்த பகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசன், யாழ். மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசனிடம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்தமைக்கு அமைவாக குறித்த பகுதி வீதிகளின் மின் கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.



Related posts:
யாழில் பெண் ஊழியர் உட்பட 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றினால் 21 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்கல...
யாழ் - நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலையம்!
|
|
|


