நைஜீரியாவில் குண்டுதாரிகள் பலி!
Saturday, February 18th, 2017
நைஜீரியாவில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஆறு பேர் பெண் தற்கொலை குண்டுதாரிகள் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நைஜீரியாவின் வடகிழக்கு நகரான மைடுகுரி (Maiduguri ஐ தாக்குவதற்கு இந்த தற்கொலைக் குண்டுதாரிகள் முயற்சித்துள்ளனர்.எனினும் தாக்குதல் இலக்குகளை அடைவதற்கு முன்னதாகவே குண்டுகளை வெடிக்கச் செய்து கொண்டுள்ளனர். இதனால் குறித்த தற்கொலை குண்டுதாரிகள் மட்டும் உயிரிழந்துள்ளதுடன் வேறும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related posts:
இபோலா தொற்று நோயை தடுக்க 02 மருந்துகள்!
கொரோனா வைரஸ் தொற்று: அமெரிக்காவில் 1100 பேர் பலி - 82 ஆயிரம் பேர் பாதிப்பு!
கொவிட்-19 - பிரான்ஸில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
|
|
|


