சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் – சீனா!
Friday, February 17th, 2017
சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், சீன முதலீட்டாளர்களை கசப்பு உணர்வுக்குள் தள்ள வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் ஈ சியாங்லிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து காணிகளை பொது மக்களின் விருப்பத்துக்கு மாறாக சீனா கையேற்கப் போவதில்லை. ஆனால் சீனாவுக்கு எதிராக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள், முதலீட்டாளர்களை பொறுமை இழக்கச் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்

Related posts:
வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.1500 கோடி இழப்பீடு!
கொரோனா நோய் அறிகுறி - வைத்தியசாலையில் பிரித்தானிய பிரதமர்!
85 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ விமானம் விபத்து - பிலிப்பைன்சில் பலர் பலி!
|
|
|


