சமுர்த்தி கொடுப்பனவை மீளப் பெறும் விவகாரம்: அமைச்சர் திஸநாயக்காவுக்கு எதிராக மனு!
Friday, February 17th, 2017
சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக, சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
செழிப்பான இல்லம் (இசுருமத் நிவஹனக்) வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த 2014ம் ஆண்டு வீடுகளைக் கட்டுவதற்காக வழங்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவை, சமுர்த்தி பயனாளிகளிடம் இருந்து மீனப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சாமர மத்துமகலுகே குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்குமாறு கோரியே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் சாகல ரத்நாயக்க!
“நிபா” வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கை - சுகா...
வட்டியில்லா கல்விக்கடன் - இன்றுமுதல் 20 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என அறிவிப்பு!
|
|
|
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது - மருத்துவ விநியோகப்...
எரிபொருள் விலையை கட்டுப்படுத்த ஹெஜின் உடன்படிக்கைக்கு திட்டம் - அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவிப்பு...
யாழ். மாவட்டத்தில் இம்முறை 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி - புதிய வாக்காளர்களாக ...


