யாழ்.மாவட்டத்தின் சில இடங்களில் நாளை மின்தடை !
Wednesday, February 15th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை(16) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்.மாவட்டத்தின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, யாழ்.மாவட்டத்தில் நாச்சிமார் கோவிலடி,இலந்தைக்காடு, பொலிகண்டி ஆலடி, நெடியகாடு, கொற்றாவத்தை ஆகியவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:
நாட்டில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம்! - நீர் வழங்கல் வடிகானமைப்புச் சபை!
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்
தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைக்க தேர்தல் பட்டியல் தகவல்களை கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ள...
|
|
|


