தரம் 5 புலமைப் பரிசில் மேன்முறையீடு 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும்!
Tuesday, February 14th, 2017
2016ஆம் ஆண்டு நடைபெற்ற, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு பாடசாலைகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பான மேன்முறையீடுளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடையும் என, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
புள்ளிகள் அடிப்படையில் விண்ணப்பித்த பாடசாலை கிடைக்காமை, கிடைத்துள்ள பாடசாலைகளுக்கு அனுப்புவதில் உள்ள சிரமம் மற்றும் வேறு பாடசாலைகளை பெற்றுக்கொள்ளல் என்பன தொடர்பாக மேன்முறையீடுகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

Related posts:
13 வருடங்களின் பின் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் டியோன் இலங்கை வருகை !
தீவிரவாத அமைப்புகளின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் – அமைச்சர் சரத் வீரசேகர!
கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா கைகொடுக்கும் - ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா அறிவிப்...
|
|
|


