போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்தது!
Saturday, February 4th, 2017
இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண ஊழியர்கள் முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இணைந்த நேர அட்டவணை அமுல்படுத்தப்படும் வரை, பழைய பஸ் தரிப்பிடத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Related posts:
நல்லுறவை வலுப்படுத்த இலங்கைக்கு அனைத்து உதவியையும் வழங்குவோம்- ரஷ்ய ஜனாதிபதி !
திட்டமிட்டு புறக்கணித்ததாம் தமிழரசு கட்சி: யாழ்.பல்கலை மாணவர்கள் அதிருப்தி!
கடல் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களம்!
|
|
|
ஏழைப் பிள்ளைகளுக்கு பணமில்லாமல் இலவச சீசன் டிக்கெட்டுகளை - அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றில் அ...
குருந்தூர் மலையை வைத்து எவ்வேளையிலும் இனக்கலவரம் மூளலாம் - இந்திய புலனாய்வு பிரிவிரின் எச்சரிக்கையை ...
உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது - அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை...


