யாழ். சிறைச்சாலையில் கைபேசிகள் மீட்பு!
Sunday, April 24th, 2016
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 18இற்கு மேற்பட்ட அலைபேசிகளும் சிறுதொகை கஞ்சா பொதி மற்றும் மதுசார குப்பிகள் சிலவும் கைப்பற்றபட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எச்.எம்.என்.சி.தனசிங்கே தெரிவித்துள்ளார்..
சிறைச்சாலைகளில் இடம்பெறும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் தேடுதல் நடவடிக்கையின்போதே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டுள்தாகவும் இத்தேடுதல் நடவடிக்கை இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நிக்கம் - பாதுகாப்பு அமைச்சு!
ஆகஸ்ட் 3 இல் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு!
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய - இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீ...
|
|
|


