இன்று கடும் மழை பெய்யும்!

Friday, April 22nd, 2016
 நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் கடும் மழை பெய்யக்கூடும் என்றும் மேற்கு மற்றும் தெற்கு கரையோரங்களில் இன்று காலை முதல், சிறிமதளவு மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Related posts: