மத்திய வங்கி விவகாரம் குறித்து ஆராய விஷேட குழு!
Monday, January 23rd, 2017
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்து ஆராய விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. இந்த வாரமளவில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts:
விமான நிலைய செயற்பாடுகளுக்கு பாதிப்பு இல்லை!
கொரேனா தொற்றால் இதுவரை 14 கர்ப்பிணிகள் உயிரிழப்பு - 2 ஆயிரத்து 404 தாய்மார்களுக்கும் தொற்றுறுதி என க...
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நாளை விசேட நாடாளுமன்ற அமர்வு -...
|
|
|


