11 பிரபல பாடசாலைகள் குறித்து விசாரணை – கல்வியமைச்சு!
Saturday, January 21st, 2017
நாட்டிலுள்ள பிரபல பாடசாலைகளில் குறிப்பிட்ட 11 பாடசாலைகளுக்கு 2017ஆம் ஆண்டுக்கு முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களது பெயர் பட்டியல் குறித்து விசாரணைகனளை கல்வி அமைச்சு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி; கொழும்பு ஆனந்த, நாலந்தா,விஷாகா,நுகேகொட அனுலா,கண்டி தர்மராஜ,கண்டி பெண்கள் கல்லூரி,குருநாகல மலியதேவ,மலியதேவ பெண்கள் கல்லூரி,காலி மஹிந்த,சங்கமித்தா மற்றும் மாத்தறை ராஹுல ஆகிய பாடசாலைகளே இதில் உள்ளடங்குகின்றன.
முதலாம் தரத்திற்கு மாணவர்களை உட்செர்க்கும் 2016/17 சுற்றறிக்கைக்கு அமைவாக பெற்றோர்களது கையொப்பத்துடனான முறையற்ற ஆவணங்கள் சாட்சியங்களாக முன்வைக்கப்படும் இடத்து குறித்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள். மேலும், குறித்த மாணவருக்கு அவரது பிரதேச எல்லைக்குள் பாடசாலை ஒன்று வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106