கொக்குவில் சந்தி கடைத்தொகுதியில் தீ விபத்து!
Wednesday, January 18th, 2017
கொக்குவில் சந்தி பகுதி கடைதொகுதியிலுள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ காரணமாக குறித்த கடையின் பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இன்று நண்பகல் ஏற்பட்ட குறித்த தீவிபத்தானது கடையில் உள்ள சுவாமி படத்திற்கு ஏற்றப்பட்ட விளக்கில் இருந்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








Related posts:
தொடரும் சீரற்ற காலநிலை - கடந்த 24 மணி நேரத்தில் யாழ் மாவட்டத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி ...
கையடக்க தொலைபேசிகளை பதிவு - வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவு - தொலைத்தொட...
அரச ஊழியர்களுக்கு மேலும் ஒரு வார கால அவகாச நீட்டிப்பை வழங்கிய இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக் குழு!
|
|
|


