புகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
Tuesday, January 17th, 2017
சம்பளம் குறித்த பிரச்சினையினை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்படவுள்ளது. இதன்படி ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள் குறித்த அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஆதன வரி செலுத்தாமையால் அபிவிருத்திப் பணிகள் முடக்கம்!
புலமைப் பரிசில் பரீட்சை தேவையில்லை - கல்வி அமைச்சர்!
இலங்கை கொரோனா தொற்றை எதிர்கொள்ள சீன அரசாங்கம் மருத்துவ உதவி : 6 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான உப...
|
|
|


