மின்சாரம், மருந்துகளுக்கு வற் வரி இல்லை !
Thursday, April 21st, 2016
மின்சாரம் மற்றும் மருந்துகளுக்கு பெறுமதி சேர் வரி (வற் வரி) விலக்களிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும், நீருக்கான 4 சதவீத வரி அதிகரிப்பை மேற்கொள்ளாது இருப்பது தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்
Related posts:
அதிபர் வெற்றிடத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்!
சர்வதேச அரங்கில் முகங்கொடுத்துவருகின்ற நியாயமற்ற அழுத்தங்களை எதிர்கொள்ள இலங்கைக்கு உறுதியாக ஒத்துழைப...
வடக்கு உட்பட 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் அதிகரிப்பு!
|
|
|


