வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களிலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளுக்கு நாளையதினம் விடுமுறை.!
Thursday, January 12th, 2017
நாளை மறுதினம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ்மொழி மூலமான பாடசாலைகள் அனைத்துக்கும் நாளை 13ஆம் திகதியன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கறித்த விடுமுறைக்குப் பதிலாக, எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமையன்று பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
மலையக சிறுவர்களை பாதுகாக்க தொழில் சட்டத்தில் திருத்தத்தம் - இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக...
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடனாக பெற் நடவடிக்கை – இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பசில் - ...
இந்தியாவுக்கு எதிரான உளவுத்துறை தகவல்களைகசியவிட்டதை ஏற்றுக்கொண்ட கனேடிய அதிகாரிகள்!
|
|
|


