யாழ்.மாவட்டச் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சாமாசத்திற்குப் புதிய கட்டடம்!
Friday, January 6th, 2017
யாழ்.மாவட்டச் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்கு மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டடம் விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
யாழ்.கே.கே.எஸ் வீதி, தட்டாதெருச் சந்திக்கு அருகிலுள்ள சமாசத்திற்குச் சொந்தமான காணியிலேயே இந்தக் கட்டடம் அமையவுள்ளது. இதுவரை காலமும் தானியாருக்குச் சொந்தமான கட்டடமொன்றிலேயே மேற்படி சமாசம் இயங்கி வந்துள்ளது.

Related posts:
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 584 பேருக்குக் கொரோனா தொற்று – 1325 மரணங்களும் பதிவு – சுகாதார அமைச்சு தக...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஆதரவு - முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதியளிப்பு!
மூன்று ஆண்டுகளுக்குள் அஸ்வெசும நிவாரணம் நிறுத்தப்படும் - அமைச்சர் அனுபா பாஸ்குவேல் தெரிவிப்பு!
|
|
|


