அரிசி தொடர்பில் புதிய கட்டுப்பாட்டு விலை!
Wednesday, January 4th, 2017
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அதிகரித்துள்ள அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் வாரத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படும் என தெரிவித்தார்.

Related posts:
பயங்கரவாத பட்டியலிலிருந்து புலிகள் அமைப்பை நீக்க ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் மறுப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்தில் 20 சதவீதமானவர்களுக்கு நீரழிவு நோய் தொற்று - நீரழிவு சிகிச்சைப்பிரிவின் நிபுணர...
மியன்மாரில் நடந்தது போன்று இலங்கையிலும் மிகப்பெரிய நிலநடுக்கம் இடம்பெறலாம் – சிரேஷ்ட விரிவுரையாளர்...
|
|
|


