அடுத்த கட்ட பேச்சுக்கள் ஏப்பிரலில்- அமைச்சர் மஹிந்த அமரவீர!
Tuesday, January 3rd, 2017
இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மீனவ மற்றும் நீர்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் இரண்டு நாடுகளினதும் பிரதிநிதிகளுக்கு இடையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நேற்று (02) கொழும்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:
அனைவரையும் கண் கலக்க வைத்த சிறுவன்!
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை குறித்து அதிபர்களுக்கு சுற்று நிருபம்!
டெங்கின் தாக்கம் அதிகரிப்பு - நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
|
|
|


