அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த ஆண்டாக அமையட்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வி.கே.ஜெகன்!
Saturday, December 31st, 2016
புதிதாய் பிறக்கும் புத்தாண்டு அனைத்து மக்களது வாழ்விலும் சாந்தி சமாதானம் நிறைந்த புத்தாண்டாக மலர்ந்து சந்தோஷத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தவல்ல ஆண்டாக அமைய வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா.வேலும்மயிலும் குகேந்திரன்(வி.கே.ஜெகன்) தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஒற்றையாட்சியின் கீழேயே அதிகாரப் பகிர்வு - பிரதமர் ரணில்
தபால் மூல வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி - தேர்தல் ஆணைக்குழு!
மூடப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.தி...
|
|
|
20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறினால், நாடாளுமன்றம் வெறும் அதிகாரம் அற்ற சபையாக மாறும் - இலங்கை சட்ட...
தேவாலயங்கள் மீதான தாக்குதல் குறித்து வெளியான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல - பாதுகாப்பு செயலர்...
அதிகாரத்துக்கு செலவிடும் பணத்தை வயிற்றுப்பசிக்கு போராடுவோருக்கு வழங்குவதே சிறந்தது - அமைச்சர் நஸீர் ...


