சீனாவின் சர்ச்சைக்குரிய தீவில் நிர்மாணிக்கப்பட்ட வாநூர்தி தளத்தில் வாநூர்தி இறங்கியுள்ளது.
Tuesday, April 19th, 2016
தென் சீன கடற்பிராந்தியத்தில் சர்ச்சைக்குரிய தீவில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட வாநூர்தி தளத்தில் முதன் முதலாக யுத்த வாநூர்தி ஒன்று இறங்கியுள்ளது.
முதன் முதலாக ஊடகங்களின் ஊடாக இந்த சம்பவம் குறித்து பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சீன அரச செய்தி ஸ்தாபனம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. தென் சீன கடற்பிராந்தியத்தில் உள்ள தீவினை சீனா, இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தனது அதிர்ப்தியை வெளியிட்டு வருகிறது. அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ சென்ற பயணிகள் விமானம் கடத்தப்பட்டது!
பேஸ்புக் நண்பர் தான் சுவாதி கொலையாளி?- பொலிஸார்!
டெபி புயலின் தாக்கம்: அவுஸ்திரேலியாவின் பல பிரதேசங்களுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை!
|
|
|


