கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு  570 கைதிகள் விடுதலை!

Sunday, December 25th, 2016

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறு குற்றங்கள் மற்றும் அபராதம் செலுத்த இயலாது சிறைக்குச் சென்ற 570 சிறைக் கைதிகளை இன்று விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் விடுதலை பெறும் கைதிகளில் 556 ஆண்கள் மற்றும் 16 பெண்களும் அடங்குகின்றனர்.

uk0iplup copy



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106