நாடாளுமன்ற அரசியலமைப்புச் சபை அழைப்பு!
Monday, April 18th, 2016
புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மூன்று பேருக்கும் பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர்களான சி.டி.விக்ரமரத்ன. பூஜித் ஜெயசுந்தர மற்றும் எஸ்.எம் விக்ரமசிங்க ஆகியோரையே சமுகளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற நிர்வாகப் பிரதானி நில் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மூன்று பேரில் ஒருவருடைய பெயர் பிரேரிக்கப்பட்டு அதை ஜனாதிபதியிடம் சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
யாழ்.பொலிஸாரிடம் சிக்கிய போலி சாரதிப் பயிற்சியாளர்!
இலங்கையில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் மக்கள்!
குப்பைகளை இடுவதற்கு தடை விதித்தது நீதிமன்றம்!
|
|
|


