சித்திரைப் புத்தாண்டு கைவிசேட நிகழ்வுகள் வங்கிகளில் இடம்பெறும்
Friday, April 15th, 2016
சித்திரைப் புத்தாண்டுக் கைவிசேட நிகழ்வுகள் இன்று வெள்ளிக் கிழமை(15-04-2016) வங்கிகளில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் இன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று வங்கிகளுக்கான விடுமுறை தினமல்ல . எனவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு இன்று வங்கிகள் புதுவருடக் கொடுக்கல் வாங்கல்களுக்காகத் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
Related posts:
பொதுமக்கள் பார்வைக்குவரும் கொழும்பு துறைமுகம்!
யாழ்.போதனா வைத்தியசாலையின் அசமந்தம் – அகற்றப்பட்டது சிறுமியின் கை – தவறுக்கு கவலை தெரிவித்த பணிப்பாள...
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இன்று வெளியாகும் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ...
|
|
|


