துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது!
Monday, December 12th, 2016
முல்லைத்தீவில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கிழவன்குளம் பகுதியில் வைத்து நேற்று மாலை மாங்குள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சந்தேக நபரை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:
வேலை நிறுத்த போராட்டம் மனிதாபிமானமற்றது - இராதாகிருஸ்ணன்!
விரைவில் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டங்கள் உள்ளடங்கிய வரவு செலவுத் திட்டம் - அமைச்சர் ப...
அத்தியாவசிய தேவை தவிர்ந்து கடவுச்சீட்டுக்களைப் பெறுவதைத் தவிருங்கள் - குடிவரவு மற்றும் குடியகல்வு க...
|
|
|


