இலங்கையிலும்  5000 ரூபா தாளுக்கு ஆபத்தா?

Sunday, December 11th, 2016

நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 5000 ரூபா நாணயத்தாள்களை வெளியில்கொண்டுவருவதற்கு இந்தியாவில் மோடி செய்ததுபோல் இலங்கையில் நாமும் செய்வோம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை சபையில் தெரிவித்துள்ளார்.

5000-1

Related posts:


இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் விசா கால எல்லை 5 வருடங்களாக...
பெண் ஊழியர்கள் சிலருக்கு பாலியல் துன்புறுத்தல் – வெள்ளிக்கிழமைக்கு முன்னர் விசாரணை குழுவின் அறிக்கைய...
இந்திய - இலங்கை வர்த்தக உறவுகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் விரைவில் பலப்படுத்தப்பட வேண்டு...