கூடுதல் மருத்துவர்கள் முதல்வர் தீவீர சிகிச்சை அளித்து வருகின்றனர்: அப்பல்லோ!
Monday, December 5th, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதாக செய்தி வெளியானதை அடுத்து அப்பல்லோவில் அதிமுக தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அப்பல்லோ வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் காலமானதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு கூடுதல் மருத்துவர்கள் தீவீர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உடல் நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts:
தகவலறியும் சட்டமும் கணக்காய்வு சட்டமும் அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்திய சட்டங்கள் - ஜனாதிபதி!
கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் விரைவில் திறக்க ஆலோசனை - அமைச்சர் பிரசன்னா ரனதுங்க!
பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இத்தாலி வியஜம் - தற்போதைய நிலைமைகள் குறித்தும் பரிசுத்த பாப்பரசர...
|
|
|


