யாழ். மணிக்கூட்டுக் கோபுரம் செயலிழந்தது!
Friday, December 2nd, 2016
யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தில் உள்ள கடிகாரம் அடிக்கடி செயலிழக்கிறது என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடிகாரத்தின் மின்கலம் அடிக்கடி பழுதடைகின்றது. கடிகாரத்தை பொருத்திய நிறுவத்தினர் அடுத்த வாரம் வரவுள்ளனர் அவர்கள் கடிகாரத்தை திருத்துவார்கள் என யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.

Related posts:
பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் 14ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்பட வாய்ப்பு!
எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கபடும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழ...
அனைத்து இந்துக்களுக்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரால் விடுக்கப்பட்டுள்ள ம...
|
|
|


