ஆட்பதிவுத் திணைக்களம் நாளையும் திறந்திருக்கும்!
Friday, December 2nd, 2016
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நாளை (03) சனிக்கிழமை ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 3ம் திகதி சனிக்கிழமையும் மாணவர்களின் நலன் கருதி காலை 08.30 முதல் மாலை 04.30 வரை, சுகுருபாயவிலுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தைத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts:
அழுத்தம் கொடுக்கும் பரப்புரை வேண்டாம் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் !
கூட்டுறவு வேலைத் திட்டங்களில் 3,000 அங்கத்தவர்கள் இணைப்பு!
இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை பரந்த அபிவிருத்தி பிரதேசமாக மாற்றப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...
|
|
|


