பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்!
Tuesday, April 12th, 2016
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம். விக்ரமசிங்க, பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 33ஆவது பொலிஸ் மா அதிபராக 05 வருடங்கள் கடமையாற்றிய என்.கே. இலங்ககோன், நேற்று திங்கட்கிழமையுடன் ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வங்களா விரிகுடாவில் தாழமுக்கம்: இலங்கைக்கு சூறாவளி எச்சரிக்கை!
யாழ்ப்பாணக் கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு உதவி வழங்கல்!
அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!
|
|
|


