2022ஆம் ஆண்டு உலக உதைபந்தாட்டப்போட்டி கட்டாரில்!
Wednesday, November 30th, 2016
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி தொடர் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் உத்தேச எட்டு விளையாட்டு மைதானங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் அங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருமளவானவர்களை கவரும் விதத்தில் போட்டிகளை நடத்துவதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.கட்டார் கலாசாரத்தின் பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தும் வகையில் இதற்கான கட்டட நிர்மாணப்பணிகள் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
மரண தண்டனை - இரத்து செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரின் அது தேசிய துக்க தினம்!
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் அடையாள அட்டை இலக்க நடைமுறை அமுலில் இருக்கும் - பொலிஸ்மா அதிபர் அஜித...
இந்தியாவின் உதவியுடன் திருமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் மோடியுடன் ஜனாத...
|
|
|


