50,000 மாணவர்கள் அடையாள அட்டை பெறவில்லை – ஆட்பதிவுத் திணைக்களம்!
Tuesday, November 29th, 2016
இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களில் சுமார் 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இதுவரை தேசிய அடையாள அட்டைப் பெறாதுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக விசேட நிகழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார்

Related posts:
முரணான அதிபர் நியமனத்தினை இரத்து செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம்!
இலங்கையில் பரவும் கொரோனா மிகச் சக்திவாய்ந்தது - ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது அவசியம் - வடக்கு மாகாண ஆளுநர் ...
|
|
|


