இனி ஆசிரியர்களுக்கும் அனுமதிப்பத்திரம்?
Sunday, November 27th, 2016
பாடசாலை ஆசிரியர்களுக்கு வகுப்பறைகளில் கற்பித்தல்களை மேற்கொள்ளும் பொருட்டு புதிய அனுமதிப் பத்திரங்கள் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த பத்திரத்தினால் கல்வித்துறையில் நிகழும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(25) நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts:
இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க நிய...
சீனா உரத்தை மீண்டும் கொண்டுவருவது தொடர்பில் நாளை கலந்துரையாடல் - கொமர்ஷல் உர நிறுவனம் அறிவிப்பு!
இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
|
|
|


