தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணை வருடத்திற்கள் நிறைவு ?
Monday, April 11th, 2016
நாட்டின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை இந்த வருட இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரையில் தமிழ் அரசியல் கைதிகளின் 16 வழக்குகளின் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தள்ளார்.விசேட மேல் நீதிமன்றத்தினூடாக இந்த வழக்குள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மேன்முறையீடு தொடர்பாக உள்ளூராட்சி தேர்தலுக்கான எல்லை நிர்ணய குழுவால் மீள்பரிசீலனை!
பரீட்சைகளுக்கான மேலதிக பாடப்புத்தகங்கள் வெளியீட்டு திணைக்களத்தில்!
நிதி அமைச்சர் பசிலின் இந்தியாவுக்கான பயணம் இலங்கைக்கு முக்கியமானதாக அமையும் - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்...
|
|
|
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு - இரு குழுக்களைத் தவிர மற்றய அனைத்தினதும் செயற்பாடுகளும் இரத்து - நாடாளுமன்...
சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 3440 பேர் பாதிப்பு - , 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள...
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொறிமுறையுடன் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு அக்கற...


